The End of Concepts, The Beginning of Me
Today I found myself letting go of all the concepts I have carried for as long as I can remember ; enlightenment, Jeevan Mukti, kundalini, past lives, future lives, karma, vasanas, gurus, strict rituals… every single one. This didn’t happen in just a single day. For years I have been contemplating these ideas, noticing how some of them even made me judge others, which I deeply disliked. Whenever a concept made me feel separate from my fellow beings, or superior to them, it felt wrong sadly 😢 and little by little, I kept dropping them. One by one, I let go. Today, I felt ready to release even the idea of “soul.” I don’t want to identify with that or any other label. I don’t want to say “spirit,” or “freedom,” or give this any name at all. I just want to BE simply be. And in that, I feel light. I feel free 💛. For once, I noticed there was no anger or irritation rising in me toward anyone or anything. Just a quiet sense of being.
நான் நினைத்துப் பார்க்கிறேன், என் நினைவுக்கு வருமளவுக்கு நீண்ட காலமாக சுமந்து கொண்டிருந்த எல்லா “கருத்துக்களையும்” நான் விட்டுவிட்டேன்; ஞானோதயம், ஜீவன் முக்தி, குண்டலினி, கடந்த பிறவிகள், வரும் பிறவிகள், கர்மா, வாசனைகள், குருக்கள், கடுமையான சடங்குகள்… ஒவ்வொன்றாக அனைத்தையும்.
இது ஒரே நாளில் நடந்ததல்ல. பல வருடங்களாக இந்த எண்ணங்களை நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சில கருத்துகள் என்னை பிறரை மதிப்பீடு செய்ய வைத்ததை கவனித்தேன்; அது எனக்கு மிகவும் பிடிக்காத ஒன்று. எந்த கருத்தும் என்னை மற்ற உயிர்களிலிருந்து தனியே வைத்தோ, மேலானவன் என்ற உணர்வைத் தந்தோ, அது தவறாகவே உணரப்பட்டது 😢. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விட்டுவந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக விடுவித்தேன்.
இன்று, “ஆன்மா” என்ற கருத்தையும் விடத் தயார் ஆனேன். அதனுடன் என்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. “ ஆன்மா,” “சுதந்திரம்” அல்லது எந்தப் பெயரையும் வைக்க விரும்பவில்லை. நான் வெறுமனே இருக்கவே விரும்புகிறேன்.
அதில் நான் எளிமையாக இலகுவாக உணர்கிறேன். சுதந்திரமாக உணர்கிறேன் 💛. இந்த முறை, யாரிடமும் அல்லது எதற்கும் கோபம் அல்லது எரிச்சல் எழவில்லை என்று கவனித்தேன். ஒரு அமைதியான இருப்பின் உணர்வு மட்டுமே இருந்தது.
Comments
Post a Comment